குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலப்பு: தொடரும் குழப்பம்!

ஜேர்மனியிலுள்ள கிண்டர்கார்டன் பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உணவு பரிமாறுபவர்கள் அதை கவனித்து விட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. Leverkusen நகரிலுள்ள கிண்டர்கார்டன் ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த உணவில் ஏதோ நச்சு வாசம் வீசுவதையறிந்த உணவு பரிமாறுபவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த உணவு மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பினர். நல்ல வேளையாக உணவு பரிமாறுபவர்கள் அந்த உணவில் பிரச்சினை இருப்பதை கண்டுபிடித்துவிட்டதால் அதை குழந்தைகளுக்கு … Continue reading குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலப்பு: தொடரும் குழப்பம்!